அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை கண்டு பிரதமர் மோடி அச்சம் : ராகுல் காந்தி குற்றச்சாட்டு
டெல்லி : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை கண்டு பிரதமர் மோடி அச்சமடைந்துள்ளார் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார். ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்காது என்று முடிவு எடுத்து அறிவிக்க டிரம்ப்பை அனுமதித்துள்ளார் மோடி என்றும் டிரம்ப் பலமுறை அவமதித்த பிறகும் அவருக்கு தொடர்ந்து பிரதமர் மோடி வாழ்த்துச் செய்தி அனுப்பிக் கொண்டிருக்கிறார் என்றும் ராகுல் குறிப்பிட்டுள்ளார்.
Advertisement
Advertisement