ஏர் ஏசியா விமானத்தில் நடுவானில் பயணிகளுக்கு இடையே அடிதடிச் சண்டை நடந்ததால் பரபரப்பு!!
02:24 PM Jul 24, 2025 IST
Share
கோலாலம்பூர் : ஏர் ஏசியா விமானத்தில் நடுவானில் பயணிகளுக்கு இடையே அடிதடிச் சண்டை நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோலாலம்பூரில் இருந்து சீனாவின் செங்டு நகரத்துக்கு ஏர் ஏசியா விமானம் பறந்துகொண்டிருந்தது. விமானத்தில் சீன பெண்கள் சத்தமாகப் பேசியதற்கு பயணி ஒருவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.