காற்று மாசுப்பாட்டை குறைந்தால் ஆயுள்காலம் உயரும்: அறிக்கையில் தகவல்
டெல்லி: காற்று மாசுப்பாட்டை குறைந்தால் இந்திய மக்களின் ஆயுல்காலம் 3.5 ஆண்டுகள் அதிகரிக்கும் என காற்று மாசுப்பாடு பற்றி சிகாகோ பல்கலை.யில் உள்ள எரிசக்தி கொள்கை நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. கற்று மாசுப்பாட்டை உலகளவில் தரநிலைக்கு ஏற்ப குறைத்தால் மக்களின் ஆயுள்காலம் 3.5 ஆண்டுகள் அதிகரிக்கும். இந்தியாவில் 2022ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023ம் கற்று மாசுப்பாடு அதிகமாக இருந்தது.
Advertisement
Advertisement