இறந்தாலும் இறப்பேனே தவிர அதிமுகவை காட்டிக் கொடுக்க மாட்டேன்: ராஜேந்திர பாலாஜி பேச்சு
Advertisement
சென்னை: இறந்தாலும் இறப்பேனே தவிர அதிமுகவை காட்டிக் கொடுக்க மாட்டேன் என அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். மோசடி வழக்கில் நான் சிறையில் இருந்தபோது ஊறுகாய் கூட தர விடாமல் தடுத்தார்கள். கொடுப்பதுதான் எனது வழக்கம்; நான் யாரிடமும் பணம் வாங்கவில்லை என ராஜேந்திர பாலாஜி கண்ணீர் சிந்தினார். யார் என்ன சொன்னாலும் நான் சிவகாசியில்தான் போட்டியிடுவேன் என தெரிவித்தார்.
Advertisement