திருமண பந்தத்தை மீறிய உறவுக்காக தனது 2 குழந்தைகளை கொன்ற வழக்கில் அபிராமிக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை
01:15 PM Jul 24, 2025 IST
Share
காஞ்சிபுரம்: திருமண பந்தத்தை மீறிய உறவுக்காக தனது 2 குழந்தைகளை கொன்ற வழக்கில் அபிராமிக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து காஞ்சிபுரம் நீதிமன்றம் நீதிபதி செம்மல் உத்தரவிட்டுள்ளார். திருமண பந்தத்தை மீறிய உறவுக்காக தனது 2 குழந்தைகளை கொன்ற வழக்கில் அபிராமியை தூக்கிலிட முடியாது. காஞ்சிபுரம் மகளிர் நீதிமன்றத்தில் அபிராமி, காதலன் மீனாட்சிசுந்தரம் ஆஜர்படுத்தப்பட்டநிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டது.