ஆடிப்பூர விழாவை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
Advertisement
செங்கல்பட்டு: ஆடிப்பூர விழாவை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய விடுமுறையை ஈடுகட்ட ஆகஸ்ட்.9 ஆம் தேதி வேலை நாள் என மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.
Advertisement