பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்: தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை
Advertisement
டெல்லி: பீகார் மாநிலத்தில் 65.20 லட்சம் வாக்காளர்ககளை நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இறப்பு, நிரந்தர குடியேற்றம், இரு இடங்களில் பதிவு ஆகியவற்றால் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் என்ற தலைப்பில், தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டது. இன்னும் 1.20 லட்சம் வாக்காளர்களின் படிவங்கள் பெறப்படவில்லை.
Advertisement