Home/Latest/2025 26 Academic Year Public Examination Schedule Minister Anbil Mahesh
2025-26 கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை அக்டோபரில் வெளியிடப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ்
03:53 PM Jul 29, 2025 IST
Share
சென்னை: 2025-26 கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை முதல்வரின் ஆலோசனைபடி அக்டோபரில் வெளியிடப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மாணவர்கள் மகிழ்ச்சியுடன் காலாண்டு, அரையாண்டுத் தேர்வுக்கு தன்னம்பிக்கையோடு தயாராகுமாறு பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.