அதிக கூட்டம் வரும் என்று விஜய்க்கு தெரியுமா..? நீதிபதி பரத்குமார் கேள்வி
கரூர்: அதிக கூட்டம் வரும் என்று விஜய்க்கு தெரியுமா?; அவரிடம் சொல்லப்பட்டதா? என நீதிபதி பரத்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். பரப்புரை வாகனம் குறிப்பிட்ட இடத்தை வந்தவுடன் போதும் என்றேன், ஆதவ் அர்ஜூனாதான் இன்னும் முன்னே செல்வோம் என்றார் என நீதிமன்றத்தில் டிஎஸ்பி விளக்கமளித்தார்.
Advertisement
Advertisement