லடாக்கின் லேவில் போராட்டத்தில் வன்முறை வெடித்த நிலையில் 163 தடை உத்தரவு தொடர்கிறது!!
லடாக் : லடாக்கின் லேவில் போராட்டத்தில் வன்முறை வெடித்த நிலையில் 163 தடை உத்தரவு தொடர்கிறது. லடாக்குக்கு மாநில அந்தஸ்து கோரி நேற்று நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் பதற்றம் ஏற்பட்டது. லேவில் நேற்று நடைபெற்ற வன்முறையில் 4 பேர் உயிரிழந்தனர்.மேலும் 58 பேர் காயமடைந்தனர். லே பகுதியில் நிலவும் பதற்றத்தை தணிக்க 163 தடை உத்தரவு பிறப்பித்தார் மாவட்ட ஆட்சியர்.
Advertisement
Advertisement