Home/செய்திகள்/Ladakh Border Army Training Tank Floods Soldiers Killed
லடாக் எல்லையில் ராணுவ பயிற்சியின்போது டாங்க் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு 5 வீரர்கள் உயிரிழப்பு..!!
11:47 AM Jun 29, 2024 IST
Share
லடாக்: லடாக் எல்லையில் ராணுவ பயிற்சியின்போது டாங்க் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு 5 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். ஆற்றை கடக்கும் பயிற்சியில் ஈடுபட்டபோது திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் ராணுவ டாங்க் அடித்துச் செல்லப்பட்டது.