லாலு பிரசாத் யாதவ், குடும்பத்தினர் தொடர்பான பணமோசடி வழக்கு: அக்-13 முதல் தினசரி விசாரிக்க ஆணை
டெல்லி : லாலு பிரசாத் யாதவ், குடும்பத்தினர் தொடர்பான பணமோசடி வழக்கை அக்-13 முதல் தினசரி விசாரிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 13ம் தேதி முதல் தினசரி அடிப்படையில் விசாரிக்க டெல்லி நீதிமன்றம் முடிவு எடுத்துள்ளது. வழக்கில் லாலு பிரசாத் உள்ளிட்ட 7 பேருக்கு சம்மன் அனுப்ப டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Advertisement
Advertisement