Home/செய்திகள்/Kuwait Fire Accident Ramanathapuram Loss Of Life
குவைத் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு..!!
09:56 AM Jun 13, 2024 IST
Share
குவைத்: குவைத் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் உயிரிழந்துள்ளார். தென்னவனூர் பகுதியைச் சேர்ந்த கருப்பண்ணன் ராமு என்பவர் உயிரிழந்ததாக குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.