குறுவை தொகுப்பு அனைவருக்கும் கிடைக்க வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
12:05 PM Sep 27, 2025 IST
Advertisement
சென்னை: குறுவை தொகுப்பு திட்டம் அனைவருக்கும் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார். தமிழ்நாட்டில் வேளாண் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.
Advertisement