கும்பகோணத்தில் சாரங்கபாணி கோயிலுக்கு சொந்தமான ரூ.7 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு..!!
சென்னை: கும்பகோணத்தில் சாரங்கபாணி கோயிலுக்கு சொந்தமான ரூ.7 கோடி மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டுள்ளது. ரூ.7 கோடி மதிப்புள்ள 7,800 சதுர அடி இடத்தை இந்துசமய அறநிலையத் துறை மீட்டது. கோயிலுக்கு சொந்தமான நிலத்துக்கு வரியை செலுத்தாததால் இந்துசமய அறநிலையத்துறை நடவடிக்கை மேற்கொண்டது.
Advertisement
Advertisement