கும்பக்கரை அருவியில் குளிக்க தடை..!!
12:14 PM Oct 11, 2025 IST
தேனி: நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக கும்பக்கரை அருவியில் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை காரணமாக கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
Advertisement
Advertisement