குமரி: 1000 நாட்டு படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை
குமரி: கன்னியாகுமரி கடலில் ஏற்பட்டுள்ள கடல் அலை சீற்றம் காரணமாக 1,000 நாட்டு படகுகள் கடலுக்கு செல்லவில்லை. பாதுகாப்பு கருதி 5,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று காலுக்குச் செல்லாமல் படகுகளை நிறுத்திவைத்தனர். கீழமணக்குடி, மேலமணக்குடி, கோவளம், வாவுத்துறை 11 நாட்டுப்படகுகள் கடலுக்குச் செல்லாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement