திமுக நிர்வாகி குளித்தலை சிவராமன் காலமானார்
குளித்தலை: திமுகவின் மூத்த முன்னோடியும் தலைமை செயற்குழு உறுப்பினருமான குளித்தலை சிவராமன் (83) காலமானார். திமுக தலைமை செயற்குழு உறுப்பினரான குளித்தலை சிவராமன் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். கரூரில் செப்.17ல் திமுக முப்பெரும் விழாவில் குளித்தலை சிவராமனுக்கு பாவேந்தர் விருது அளிக்கப்படவிருந்தது.
Advertisement
Advertisement