குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
தூத்துக்குடி: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை 3 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் அம்மன் ஊர்வலம் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் 2-ம் தேதி நடைபெறுகிறது.
Advertisement
Advertisement