கே.ஆர்.எஸ். அணையில் கூடுதல் நீர் திறப்பதால் வெள்ள அபாய எச்சரிக்கை!
04:45 PM Jul 25, 2024 IST
Share
கே.ஆர்.எஸ். அணையில் கூடுதல் நீர் திறப்பதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து நீர்திறப்பு 68,825 கன அடியாக அதிகரித்துள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து நீர்திறப்பு விநாடிக்கு 38,500 கன அடியில் இருந்து 68,825 கன அடியாக அதிகரித்துள்ளது.