கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 40,000 கன அடி நீர் திறப்பு வாய்ப்பு!!
மாண்டியா: கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 20,500 கன அடி திறக்கப்பட்டு வருகிறது. கே.ஆர்.எஸ் அணையில் இருந்து எந்த நேரத்திலும் 40,000 கன அடி நீர் திறக்கப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். கே.ஆர்.எஸ் அணையில் இருந்து நீர் திறந்திருப்பதால் காவிரி ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement