கிருஷ்ணகிரியில் தாயை ஏமாற்றி கடத்தப்பட்ட குழந்தை ஓசூரில் மீட்பு!
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி ராயக்கோட்டை மேம்பாலம் அடியில் தற்காலிக கூடாரத்தில் தங்கி இருந்த ஈஸ்வரி என்பவரிடம் ஜாதகத்தில் தோஷம் இருப்பதாகக் கூறி 6 மாத குழந்தையைக் கடத்திச் சென்ற விஜய சாந்தி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஓசூரில் மீட்கப்பட்ட குழந்தை தாயிடம் ஒப்படைக்கப்பட்டது.
Advertisement
Advertisement