கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் இருந்து நீர் திறப்பு: 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கிருஷ்ணகிரி: கே.ஆர்.பி அணையில் நீர் திறப்பால் 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளனர். 52 அடி உயரம் கொண்ட அணை, முழு கொள்ளளவை எட்டும் தருவாயில் உள்ளதால் 4,249 கனஅடி நீர் ஆற்றில் திறந்துவிடப்பட்டது. கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளனர்.
Advertisement
Advertisement