கிருஷ்ணகிரி கே.ஆர்.பி.அணையில் குதித்து 4 பேர் தற்கொலை முயற்சி: இருவர் உயிரிழப்பு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி.அணையில் குதித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலைக்கு முயற்சித்தனர். நீரில் குதித்து தற்கொலைக்கு முயன்ற 4 பேரில் இருவர் உயிரிழந்தனர். 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். ஆந்திராவைச் சேர்ந்த லட்சுமண மூர்த்தி, மனைவி ஜோதி, மகள் கீர்த்திகா, தாய் சாரதாம்மாள் தற்கொலைக்கு முயற்சித்தனர். லட்சுமண மூர்த்தி, சாரதாம்மாள் உயிரிழந்த நிலையில், கீர்த்திகா, ஜோதியை, மீனவர்கள் மீட்டனர்.
Advertisement
Advertisement