கோயம்பேட்டில் அரசு பேருந்து திருட்டு
சென்னை: கோயம்பேடு பணிமனையில் திருப்பதி செல்ல தயாராக இருந்த அரசு பேருந்து காணாமல்போனதாக மேலாளர் ராம்சிங் காவல்துறையில் புகார் அளித்தார். காவல்துறை நடத்திய விசாரணையில், திருடப்பட்ட பேருந்து ஆந்திராவின் நெல்லூர் அருகே கண்டுபிடிக்கப்பட்டது. பேருந்தை திருடி சென்ற காது கேளாத, வாய் பேசமுடியாத ஞானராஜன் சாஹூ (24) கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
Advertisement
Advertisement