கோவில்பட்டி இளையரசனேந்தலில் நிறுவப்பட்டுள்ள கலைஞர் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர்!
தூத்துக்குடி: கோவில்பட்டி இளையரசனேந்தலில் நிறுவப்பட்டுள்ள கலைஞர் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும் கோவில்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
Advertisement
Advertisement