கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் விடிய விடிய பெய்த மழை
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது. கோவில்பட்டி நகர் மட்டுமின்றி கழுகுமலை, எட்டயபுரம், கடம்பூர், கயத்தார், இனாம்மணியாச்சி, பாண்டவர்மங்கலம் திட்டங்குளம், அய்யனேரி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.
Advertisement
Advertisement