கோவளத்தில் சென்னையின் 6வது நீர்த்தேக்கம் அமைக்க தமிழ்நாடு கடலோர மண்டல ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி!!
சென்னை : கோவளத்தில் சென்னையின் 6வது நீர்த்தேக்கம் அமைக்க தமிழ்நாடு கடலோர மண்டல ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. ரூ.471 கோடியில் 4,375 ஏக்கரில் கோவளத்தில் சென்னையின் 6வது நீர்த்தேக்கம் அமைக்க ஆணையம் அனுமதி அளித்துள்ளது. ஆண்டுக்கு 2.25 டி.எம்.சி. வெள்ளநீரை சேகரிக்கும் வகையில் 1.6 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கம் அமைக்கப்பட உள்ளது.
Advertisement
Advertisement