கோவையில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் 7 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!!
03:32 PM Jul 18, 2025 IST
Share
கோவை : கோவையில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் 7 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2019ல் பூங்காவில் பிறந்தநாள் கொண்டாட சென்ற சிறுமிக்கு 6 பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.