10ம் தேதி முதல் 21 நாட்களுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி!!
12:53 PM Jun 01, 2024 IST
Share
சென்னை : சென்னையில் வரும் 10ம் தேதி முதல் 21 நாட்களுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் 5ம் சுற்று கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற உள்ளது.