ராமதாஸுடன் கொமதேக ஈஸ்வரன் சந்திப்பு
06:53 PM Oct 28, 2025 IST
Advertisement
விழுப்புரம்: தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸுடன் கொமதேக பொதுச் செயலர் ஈஸ்வரன் சந்தித்து பேசினார். திருச்செங்கோடு எம்.எல்.ஏ. ஈஸ்வரன் மற்றும் நாமக்கல் எம்பி மாதேஸ்வரன் ஆகியோர் ராமதாஸை சந்தித்தனர்.
Advertisement