கேரள மாநிலம் கொல்லத்தில் பேருந்தும் ஜீப்பும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 3 பேர் உயிரிழப்பு
09:29 AM Sep 04, 2025 IST
Advertisement
கேரளா: கேரள மாநிலம் கொல்லத்தில் பேருந்தும் ஜீப்பும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 3 பேர் உயிரிழந்தனர். கொல்லத்தில் நடந்த விபத்தில் காயமடைந்த 2 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Advertisement