கொல்கத்தா மெட்ரோ ரயில்: ஒன்றிய அரசுக்கு பதிலடி
10:55 AM Aug 25, 2025 IST
டெல்லி: கொல்கத்தாவில் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கியபோது மோடி முதல்வராகக் கூட இல்லை என திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உரிமை கொண்டாடிய ஒன்றிய அரசுக்கு ஜெய பிரகாஷ் மஜும்தார் பதிலடி தெரிவித்தார்.
Advertisement
Advertisement