கொல்கத்தா ஸ்டேடியம் வன்முறை - மெஸ்ஸியிடம் மன்னிப்புக் கோரினார் மம்தா பானர்ஜி!
கொல்கத்தா : கொல்கத்தா ஸ்டேடியம் வந்த மெஸ்ஸியை பார்க்க முடியாததால் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்ட நிலையில், மெஸ்ஸியிடம் மன்னிப்புக் கேட்டார் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி. நிகழ்ச்சி ஏற்பாட்டில் நிர்வாகக் குறைப்பாடு இருந்தது அதிர்ச்சி அளிப்பதாகவும், இது குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைப்பதாகவும் மம்தா பானர்ஜி அறிவிப்பு வெளியிட்டார்.
Advertisement
Advertisement