கொடிவேரி அணையில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிப்பு
Advertisement
கொடிவேரி அணையில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தொடர் மழையால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கொடிவேரி அணைப்பகுதியில் 1,691 கன அடி நீர் வெளியேற்றம். பாதுகாப்பு கம்பிகளை தாண்டி தண்ணீர் செல்வதால் சுற்றுலா பயணிகளுக்கு நீர்வளத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
Advertisement