கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு குறையவில்லை
11:55 AM Oct 29, 2025 IST
கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையில் இருந்து 2050 கன அடி உபரி நீர் திறப்பு தொடர்வதால் கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு குறையவில்லை. திற்பரப்பு அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை 6வது நாளாக நீடிக்கிறது.
Advertisement
Advertisement