கொடைக்கானலில் கார் மீது மரம் விழுந்து டிரைவர் பலி
கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன். கார் டிரைவர். அதே பகுதியைச் சேர்ந்தவர் வெற்றி. நேற்று இருவரும் கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான கேசி.பட்டிக்கு காரில் சென்றுள்ளனர். குரங்குபாறை சாலை அருகே சென்றபோது திடீரென்று ராட்சத மரம் ஒன்று காரின் மீது விழுந்தது. இதில் டிரைவர் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பலியானார். வெற்றி உயிருடன் மீட்க ப்பட்டார்.
Advertisement
Advertisement