கொடைக்கானலில் அனுமதியின்றி செயல்படும் விடுதிகள், ஓட்டல்கள் மீது புகாரளிக்கலாம்: ஆட்சியர் அறிவிப்பு
Advertisement
திண்டுக்கல்: கொடைக்கானலில் அனுமதியின்றி செயல்படும் விடுதிகள், ஓட்டல்கள் மீது புகாரளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 18004250150, 7598578000 என்ற எண்ணில் புகார் தரலாம் என ஆட்சியர் அறிவித்தார்.
Advertisement