கொடைக்கானலில் முக்கிய சுற்றுலா தலமான பேரிஜம் ஏரி இன்று முதல் மூடல்
10:26 AM Sep 15, 2025 IST
திண்டுக்கல்: கொடைக்கானலில் முக்கிய சுற்றுலா தலமான பேரிஜம் ஏரி இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. யானைகள் நடமாட்டத்தால் பாதுகாப்பு கருதி பேரிஜம் ஏரி இன்று முதல் மூடப்படுகிறது.
Advertisement
Advertisement