கிளாம்பாக்கம் ரயில் நிலையம் வரும் ஜனவரி மாதம் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் - தெற்கு ரயில்வே
சென்னை : கிளாம்பாக்கம் ரயில் நிலையம் வரும் ஜனவரி மாதம் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கிளாம்பாக்கம் செல்லும் பயணிகள் வசதிக்காக புதிய ரயில் நிலையம்,
Advertisement
ஆகாய நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை இணைக்கும் வகையில் பிரம்மாண்ட நடை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
Advertisement