சிறுநீரக முறைகேடு வழக்கு; சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு!
Advertisement
சிறுநீரக முறைகேடு தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சிறுநீரக விற்பனை தொடர்பாக ஆனந்த், ஸ்டான்லி மோகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுநீரக விற்பனை தொடர்பாக சுகாதார திட்ட இயக்குநர் தலைமையிலான குழு விசாரணை நடத்தியது.
Advertisement