முறைகேடான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை: விசாரணை குழு அறிக்கை தாக்கல்
08:01 PM Aug 10, 2025 IST
சென்னை: முறைகேடான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தொடர்பாக விசாரணை குழு அறிக்கை தாக்கல் செய்தது. 2 மருத்துவமனைகளுக்கு கிட்னி அறுவை சிகிச்சை செய்ய வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. முறைகேடான கிட்னி அறுவை சிகிச்சைக்கு ஏற்றவாறு ஆவணங்கள் தயார் செய்யப்பட்டுள்ளது அறிக்கையில் தெரியவந்துள்ளது.