Home/செய்திகள்/Kerala University Indian Students Union Protest Against Governor
கேரளாவில் பல்கலை. காவி மயமாக்குவதாகக் கூறி ஆளுநருக்கு எதிராக இந்திய மாணவர்கள் சங்கத்தினர் போராட்டம்
02:20 PM Jul 08, 2025 IST
Share
Advertisement
கேரளாவில் பல்கலை. காவி மயமாக்குவதாகக் கூறி ஆளுநருக்கு எதிராக இந்திய மாணவர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கேரள பல்கலை. நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்றனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர காவல்துறையினர் முயற்சித்திவருகிறனர்.