கேரளாவில் ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் பரவல் எதிரொலியாக தமிழக எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம்!!
சென்னை : கேரளாவில் ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் பரவல் எதிரொலியாக தமிழக எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம் அடைந்துள்ளது. கேரளாவில் இருந்து வரும் சரக்கு வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement