கேரள எம்.எல்.ஏ. ராகுல் மம்கூத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து இடைநீக்கம்..!!
கேரள எம்.எல்.ஏ. ராகுல் மம்கூத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராகும் மம்கூத்திலை 6 மாதங்கள் இடைநீக்கம் செய்து கேரள மாநில காங்கிரஸ் கமிட்டி உத்தரவு பிறப்பித்தது. பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வந்த புகாரை அடுத்து ராகும் மம்கூத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பாலக்காடு தொகுதி எம்எல்ஏ ராகுல் மம்கூத்தில் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இளைஞர் காங். தலைவர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் கட்சி உறுப்பினர் பதவியும் பறிக்கப்பட்டது.
Advertisement
Advertisement