கேரளாவில் பணிக்கு முறையாக வராத 51 மருத்துவர்கள் பணி நீக்கம்
10:40 AM Aug 07, 2025 IST
கேரளா: கேரளாவில் பணிக்கு முறையாக வராத 51 மருத்துவர்கள் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டனர். மருத்துவமனைக்கு வராமல் சட்டவிரோதமாக விடுப்பில் இருந்த 51 மருத்துவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். மருத்துவ பணிகள் பாதிக்கப்படுவதாக கூறி கேரள சுகாதாரத்துறை டிஸ்மிஸ் செய்தது.