கேரளாவில் நடிகர்கள் துல்கர் சல்மான், பிரித்விராஜ் வீடுகளில் சுங்கத்துறை ரெய்டு!!
கொச்சி: கொச்சியில் உள்ள நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல கொச்சியில் உள்ள நடிகர் பிரித்விராஜ் வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது. சட்டவிரோத கார் இறக்குமதி குறித்து சோதனை நடைபெற்று வருகிறது. பூட்டான் நாட்டின் வழியாக கார் இறக்குமதி செய்தது குறித்து விசாரணை என தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement
Advertisement