“கீழடி அகழாய்வு அறிக்கை திருத்தச் சொல்வது குற்றம்” - அமர்நாத் ராமகிருஷ்ணன் பேட்டி
09:29 AM Jul 17, 2025 IST
Share
சென்னை: “கீழடி அகழாய்வு அறிக்கையைத் திருத்தச் சொல்வது குற்றம், அநீதியானது. 982 பக்க ஆய்வறிக்கையில் எழுத்துப்பிழையை வேண்டுமானால் திருத்துவேன், உண்மையைத் திருத்த மாட்டேன். எனது கண்டுபிடிப்பைத் திருத்தினால் நான் குற்றவாளியாகிவிடுவேன்”. அமர்நாத் ராமகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார். கி.மு 8ம் நூற்றாண்டின் கீழடி நாகரிகத்தை கி.மு 3ம் நூற்றாண்டு என திருத்துமாறு ஒன்றிய அரசு வலியுறுத்துகிறது.