செப். 11ல் கீழடி அருங்காட்சியகத்துக்கு விடுமுறை: சிவகங்கை ஆட்சியர் உத்தரவு
சிவகங்கை: செப்.11ம் தேதி கீழடி அருங்காட்சியகத்துக்கு விடுமுறை அளித்து சிவகங்கை ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். செப்டம்பர் 11ம் தேதி இமானுவேல் சேகரன் நினைவுதினம் அனுசரிக்கப்படுவதால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி தாலுகா பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement