கீழடி அகழாய்வு; பி.எஸ்.ஸ்ரீராமனிடம் 3ம் கட்ட அகழாய்வு குறித்து அறிக்கை கேட்ட ஒன்றிய அரசு
Advertisement
கீழடி அகழாய்வில் குறிப்பிடத்தக்க எதுவும் கிடைக்கவில்லை எனக்கூறி கண்டனத்திற்கு உள்ளான கண்காணிப்பாளர் பி.எஸ்.ஸ்ரீராமனிடம் 3ம் கட்ட அகழாய்வு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. 2019ல் ஓய்வு பெற்ற அவரிடம் ஒன்றிய அரசு தற்போது அறிக்கை கேட்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
Advertisement